SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜாவா 42 பாபர்

2022-10-06@ 17:17:40

ஜாவா நிறுவனம், 42 பாபர் என்ற குரூசர் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இதன் டெல்லி ஷோரூம் விலையாக சுமார் ரூ2.06 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 334 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 30.64 எச்பி பவரையும், 32.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். வழக்கமான ஜாவா பைக்குகளை போன்று அல்லாமல், தோற்றத்தில் வேறுபட்டுள்ளது.

சிறிய ஹெட்லாம்ப், வித்தியாசமான ஹேண்டில் பார்கள், நெகட்டிவ் எல்சிடி டிஸ்பிளே என இளைஞர்களை கவரும் வகையில் அசத்தலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 3 வண்ணங்களில் கிடைக்கும். வண்ணத்துக்கு ஏற்ப, மிஸ்டிக் காப்பர் (ரூ.2.06 லட்சம்), மூன் ஸ்டோன் ஒயிட் (ரூ.2.07 லட்சம்) மற்றும் ஜாஸ்பர் ரெட் (2.09 லட்சம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்