SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊட்டி தமிழகம் மாளிகை பூங்காவில் பூத்து குலுங்கும் பல வண்ண மலர்கள்

2022-10-03@ 12:49:00

ஊட்டி : ஊட்டி தமிழகம் மாளிகையில் உள்ள பூங்காவில் பல வண்ண சைக்ளமென் பூத்து குலுங்குவது பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் தமிழகம் அரசு ஆய்வு மாளிகை உள்ளது. இம்மாளிகையில் உள்ள பூங்கா தோட்டக்கலைத்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஒவ்வொரு முறையும் சீசனின் போது பல்வேறு வண்ண வண்ண மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுவது வாடிக்கை.

இங்குள்ள கண்ணாடி மாளிகையில் பல வகை கள்ளி செடிகள், மலர் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது இரண்டாவது சீசனை முன்னிட்டு நடவு செய்யப்பட்டிருந்த சைக்ளமென் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இவற்றை அங்கு வர கூடிய பார்வையாளர்கள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • om-mathan-kark

    சாதனை படைக்க வயசு தடை இல்லை: எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த 6 வயது சிறுவனின் சாகச பயணம்..!

  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்