SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல வண்ண மலர்களை கொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு அலங்காரம்..!

2022-10-03@ 12:44:30

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல வண்ண மலர்களை கொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா நகரமான ஊட்டியில் இரண்டாவது சீசன் களை கட்டி உள்ளது. ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டு பூத்துக் குலுங்கும் பலவண்ண மலர்களைக் கொண்டு 'பிளாஸ்டிக் தவிர்ப்போம், மறுசுழற்சி செய்வோம்; தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை'' என்று அலங்காரம் செய்யப்பட்டுள்ளது இது சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliand-monkey

    தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்த குரங்கு படையல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..!

  • light-show-28

    பாரிசில் கண்கவர் ஒளி கண்காட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணப் பூச்சிகள்..!!

  • china-corona-26

    தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

  • ragul-priyanka-25

    நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

  • ukrain-dark

    இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்