சொல்லிட்டாங்க...
2022-10-02@ 01:54:30

* காங்கிரஸ் அரசு ஐந்தாண்டுகளை நிறைவு செய்யக்கூடாது என்பதற்கான நடவடிக்கைகளை பாஜ முயற்சித்து வருகின்றது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்
* பிச்சை எடுக்கும் ஓய்வு பெற்ற முதியவர் கோபாலுக்கு ஓய்வூதிய தொகையை அரசு உடனடியாக அளிக்க வேண்டும். தேமுதிக தலைவர் விஜயகாந்த்
* கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு கிடைக்க வேண்டும். அவர்களின் உரிமையை பிரதமரான நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
* ஆன்லைன் தடை சட்டத்தை நடைமுறைபடுத்த ஆளுநர் உடனடியாக கையெழுத்திட வேண்டும். பாமக தலைவர் அன்புமணி
Tags:
சொல்லிட்டாங்கமேலும் செய்திகள்
கலைஞரின் நூற்றாண்டு விழாவை, இந்தியாவையே திரும்பிப் பார்க்க கொண்டாடுவோம்! : தீர்மானம் நிறைவேற்றம்!
ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்க : தமிழக அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்!!
ரெட் நோட்டீஸ் பட்டியலில் சோக்சி நீக்கம் நண்பனை ஒன்றிய அரசு காப்பாற்றி விட்டது: காங்கிரஸ் கடும் தாக்கு
சொல்லிட்டாங்க...
தமிழக வேளாண் பட்ஜெட்டில் பெரிய திட்டம் இல்லை: எடப்பாடி பேட்டி
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஈரோட்டில் 28ம் தேதி பேரணி: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!