SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை அருகே மருத்துவர் வீட்டில் ரூ.40 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளை

2022-09-29@ 08:37:25

சென்னை: சென்னை அருகே அக்கரையில் மருத்துவர் அபர் ஜிந்தால் வீட்டில் ரூ.40 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்க பட்டுள்ளது. ரூ. 35 லட்சம் மதிப்பிலான தங்கம், வைர நகைகள், ரூ. 5 லட்சம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். மருத்துவர் அபர் ஜிந்தால் தனது சொந்த ஊரான நொய்டாவுக்கு சென்றிருந்த போது இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

  • mauna-loa

    உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

  • london-vertical-farm-29

    நிலத்தில் இருந்து 100 அடிக்குக் கீழே விவசாயம்!: லண்டனில் பிரபலமாகி வரும் "வெர்டிக்கல் ஃபார்மிங்"

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்