SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

வால்வோ எக்ஸ்சி 40

2022-09-27@ 17:42:19

வால்வோ நிறுவனம் எக்ஸ்சி40 என்ற பேஸ்லிப்ட் மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. துவக்க ஷோரூம் விலையாக ரூ.43.20 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் தோற்றத்தை பொலிவுபடுத்த சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதில் உள்ள 2.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்ட் ஹைபிரிட் இணைந்து அதிகபட்சமாக 297 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்