SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக்

2022-09-27@ 17:33:24

டிவிஎஸ் நிறுவன ஸ்கூட்டர்கள் விற்பனை எண்ணிக்கை 50 லட்சத்தை தொட்டுள்ளது. இந்த சாதனையை கொண்டாடும் வகையில் புதிய ஜூபிடர் கிளாசிக் ஸ்கூட்டரை இந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ரீகல் பர்பிள் மற்றும் மிஸ்டிக் கிரே ஆகிய 2 வண்ணங்களில் உள்ளது. கருப்பு நிற மிரர், புதிய கிராபிக்ஸ் டிசைன்,  முன்புற டிஸ்க் பிரேக், ஒரே லாக் சிஸ்டம், வைசர் என தோற்றத்தில் அசத்தலான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இன்ஜினில் மாற்றமில்லை. இதில் உள்ள 109.7 சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 7.37 பிஎச்பி பவரையும், 8.4 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஷோரூம் விலையாக ரூ.85,866 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஜூபிடர் இசட்எக்ஸ் ஸ்மார்ட் கனெக்ட்டை விட ரூ.2,200 அதிகம்.

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்