SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து கிளை செயலாளர் தொடர்ந்த வழக்கு வாபஸ்

2022-09-27@ 00:42:43

சென்னை: கடந்த ஜூன் 23ல் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி அதிமுக கிளை செயலாளர் தணிகாசலம், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். பொதுக்குழுவை எதிர்த்து சண்முகம் மற்றும் தணிகாசலம் தொடர்ந்த உரிமையியல் வழக்குகளில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாத நிலையில், தணிகாசலம் தாக்கல் செய்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் தரப்பில் இவ்வழக்கு காலாவதியாகி விட்டதால் வழக்கை வாபஸ்பெற அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி வழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்