அட்டர்னி ஜெனரல் பதவி வேண்டாம் ரோத்தகி அறிவிப்பு
2022-09-26@ 02:43:08

புதுடெல்லி: இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக (ஒன்றிய அரசு தலைமை வழக்கறிஞர்) கே.கே.வேணுகோபால் இருந்து வந்தார். இவர் கடந்த 2017ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவரின் பதவி காலம் 2020ம் ஆண்டுடன் முடிந்தது. இதையடுத்து, அவரின் பதவி காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது. ஜூன் மாதம் வேணுகோபாலின் பதவி காலம் நிறைவடைந்தது. வேணுகோபாலுக்கு மீண்டும் பதவி நீட்டிப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், 91 வயதானதால் அவர் மீண்டும் பதவி நீட்டிப்பை விரும்பவில்லை. இதனால், மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகிக்கு ஒன்றிய அரசு அப்பதவியை வழங்கியது. ஆனால், இந்த பதவியை ஏற்க, நேற்றிரவு ரோத்தகி மறுத்து விட்டார். இதற்கான காரணங்கள் எதையும் அவர் தெரிவிக்கவில்லை.
மேலும் செய்திகள்
உலகம் முழுவதும் ‘செமிகண்டக்டர்’ தட்டுப்பாட்டால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொள்முதலில் சுணக்கம்: அடுத்தாண்டு மக்களவை தேர்தலால் கூடுதல் நிதி ஒதுக்கீடு
எங்கு சென்றாலும் சரக்கு கிடைக்கவில்லை; பீகார் முதல்வர் வீட்டை குண்டு வைத்து தகர்ப்போம்!.. குஜராத்தில் இருந்து போதை ஆசாமி மிரட்டல்
திருப்பதி மலைப்பாதையில் நடமாடிய சிறுத்தை: பக்தர்கள் அதிர்ச்சி
ராகுல் விஷயத்தில் ஒருங்கிணையும் எதிர்கட்சிகள்; காங்கிரஸ் - ஆம்ஆத்மி கூட்டணியா?.. கெஜ்ரிவால் கருத்தால் டெல்லியில் பரபரப்பு
கொச்சியில் கடற்படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது
இன்று அதிகாலை ராஜஸ்தான், அருணாச்சலில் நிலநடுக்கம்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி