பெற்றோர், சகோதரனை கொன்ற வழக்கு மகன், மருமகளுக்கு விதித்த தூக்கு ரத்து
2022-09-25@ 00:27:10

சென்னை: திண்டிவனம், காவேரிப்பாக்கத்தை சேர்ந்த ராஜு-கலைச்செல்வி தம்பதிக்கு கோவர்த்தனன், கவுதமன் என்ற மகன்கள் உள்ளனர். புதிய தொழில் தொடங்க பணம் கொடுக்காததால் பெற்றோர் மற்றும் சகோதரன் மீது கோவர்த்தனன் கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் 2019 மே 15ம் தேதி ராஜு, கலைச்செல்வி, கவுதமன் ஆகியோர் எரிந்த நிலையில் இறந்து கிடந்தனர். ஆனால், புகார் கொடுத்தவர்கள் மீதே போலீசார் கொலை வழக்குபதிந்தனர். வழக்கில் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம், கோவர்த்தனன் மற்றும் தீபகாயத்ரிக்கு மரணதண்டனை விதித்தது. தண்டனையை எதிர்த்து இருவரும் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் வாதத்தை ஏற்று 2 பேருக்கு விதித்த மரண தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.
Tags:
Parents brother case of murder son daughter-in-law hanging cancelled பெற்றோர் சகோதரனை கொன்ற வழக்கு மகன் மருமகள் தூக்கு ரத்துமேலும் செய்திகள்
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
பெரியார் பல்கலை. ஊழல் விசாரணை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்
கஞ்சா விற்ற 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை போதைப்பழக்கத்துக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்க நடவடிக்கை: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
மாணவர்களின் தகவல்கள் திருடி விற்பனை மாவட்ட திட்ட அலுவலரிடம் 3 மணி நேரம் விசாரணை: 10 அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் என்எல்சி பற்றி பேச தடை அன்புமணி கண்டனம்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!