SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரிஸ்வான் - பாபர் சாதனை

2022-09-24@ 00:20:09

இங்கிலாந்து அணியுடன் நேற்று முன்தினம் நடந்த 2வது டி20 போட்டியில், 200 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 19.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 203 ரன் எடுத்து அபாரமாக வென்றது. தொடக்க வீரர்கள் முகமது ரிஸ்வான் 88 ரன் (51 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் பாபர் ஆஸம் 110 ரன்னுடன் (66 பந்து, 11 பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

டி20 வரலாற்றில் 2வதாக பேட் செய்த அணி விக்கெட் இழப்பின்றி எடுத்து வென்ற அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது. 2016ல் பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து தொடக்க வீரர்கள் 169 ரன் எடுத்து வென்று படைத்த சாதனையை ரிஸ்வான் - பாபர் ஜோடி முறியடித்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • om-mathan-kark

    சாதனை படைக்க வயசு தடை இல்லை: எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த 6 வயது சிறுவனின் சாகச பயணம்..!

  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்