திலீப் திர்கி தேர்வு
2022-09-24@ 00:19:22

ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவராக முன்னாள் கேப்டன் திலீப் திர்கி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1998 ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த இவர், ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர் பொறுப்பை ஏற்கும் முதல் முன்னாள் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அக்டோபர் 1ம் தேதி தேர்தல் நடைபெற இருந்த நிலையில், திர்கியை எதிர்த்து வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் ஒருமனதாக தேர்வாகி உள்ளார்.
மேலும் செய்திகள்
மெஸ்ஸி 800
ரொனால்டோ உலக சாதனை
வாரியர்சுக்கு 183 ரன் இலக்கு
க்யூப்ஸ் சாம்பியனுக்கு வாழ்த்து
உலக பாக்சிங் பைனலில் சவீத்தி
சில்லி பாயின்ட்...
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி