எல்லை பாதுகாப்பு படையில் 246 குரூப் சி பணிகள்
2022-09-23@ 17:44:12

இந்திய எல்லை பாதுகாப்பு படையில் 246 குரூப் சி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
1. Draughtsman: 14 இடங்கள் (பொது-6, எஸ்டி-2, ஒபிசி-5, பொருளாதார பிற்பட்டோர்-1)
2. Supervisor (Admn.,): 7 இடங்கள் (பொது-5, எஸ்டி-1, ஒபிசி-1)
3. Supervisor (Stores): 13 இடங்கள் (பொது-7, எஸ்டி-1, ஒபிசி-4, பொருளாதார பிற்பட்டோர்-1)
4. Supervisor (Cipher): 9 இடங்கள் (பொது-4, எஸ்சி-2, எஸ்டி-1, ஒபிசி-2).
5. Hindi Typist: 10 இடங்கள் (பொது-1, எஸ்சி-4, எஸ்டி-1, ஒபிசி-3, பொருளாதார பிற்பட்டோர்-1)
6. Operator (Communication): 35 இடங்கள் (ஒபிசி-19, எஸ்சி-8, எஸ்டி-4, பொருளாதார பிற்பட்டோர்-4)
7. Electrician: 30 இடங்கள் (எஸ்சி-7, எஸ்டி-4, ஒபிசி-16, பொருளாதார பிற்பட்டோர்-3).
8. Welder: 24 இடங்கள் (பொது-12, எஸ்சி-7, எஸ்டி-3, பொருளாதார பிற்பட்டோர்-2)
9. Multi Skilled Worker (Black smith): 22 இடங்கள் (பொது-9, எஸ்சி-3, எஸ்டி-1, ஒபிசி-7, பொருளாதார பிற்பட்டோர்-2).
10. Multi Skilled Worker (Cook): 82 இடங்கள் (பொது-2, எஸ்சி-1, எஸ்டி-13, ஒபிசி-66).
கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, கட்டணம், தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.bro.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.09.2022.
மேலும் செய்திகள்
பிஎஸ்என்எல்-லில் 11,705 ஜூனியர் டெலிகாம் ஆபீசர்
மீரட் ராணுவ நல வாரியத்தில் 28 இடங்கள்
தென் மத்திய ரயில்வேயில் 4103 அப்ரன்டிஸ்கள்
உத்தரகாண்ட் ராணுவ நல வாரியத்தில் பணிகள்
தேசிய நீர் மின்சார நிறுவனத்தில் 401 பயிற்சி இன்ஜினியர்கள்
ஒன்றிய ரிசர்வ் போலீஸ் படையில் 1448 எஸ்ஐ., கான்ஸ்டபிள்கள்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!