SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

1000 கி.மீ ரேஞ்ச் வழங்கும் நவீன பேட்டரி

2022-09-23@ 17:40:45

பிஎம்டபிள்யூ நிறுவனம், தனது எலக்ட்ரிக் கார்களுக்கு 6வது தலைமுறைக்கான நவீன சிலிண்டர் வடிவிலான பேட்டரிகளை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. 2025ம் ஆண்டில் இருந்து இது பயன்பாட்டுக்கு வரலாம் என தெரிகிறது.

புதிய பேட்டரி தற்போதைய 5ம் தலைமுறை பேட்டரிகளை விட 30 சதவீதம் அதிக தூரம் செல்லக்கூடியது. 270 கிலோவாட் அதிவேக சார்ஜ் பயன்படுத்த முடியும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 1000 கி.மீ தூரம் வரை செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakistan-hospital

    பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

  • temple-dubai-6

    துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்