SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டாடா ஹாரியர் எக்ஸ்மஸ்

2022-09-23@ 17:33:49

டாடா மோட்டார்ஸ், எக்ஸ்மஸ் மற்றும் எக்ஸ்எம்எஸ் என்ற 2 ஹாரியர் எஸ்யுவி மாடல்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அறிமுகச்சலுகையாக எக்ஸ்மஸ் வேரியண்ட் ஷோரூம் விலை சுமார் ரூ.17.20 லட்சம் எனவும், எக்ஸ்எம்எஸ் ரூ.18.50 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்எம்எஸ் வேரியண்ட், எக்ஸ் எம் மற்றும் எஸ்டி வேரியண்ட்களுக்கு இடைப்பட்டதாக மேனுவல் கியர் பாக்ஸ் உடன் வருகிறது.

இதுபோல், எக்ஸ்எம்ஏ மற்றும் எக்ஸ்டிஏ பிளஸ் வேரியண்ட்களுக்கு இடைப்பட்டதாக எக்ஸ்மஸ் வேரியண்ட் ஏஎம்டியுடன் வருகிறது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இரண்டிலும் தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட்ஸ் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, 8 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்ட் சிஸ்டம் உள்ளன. இதில் உள்ள 2.0 லிட்டர் 4 சிலிண்டர் கொண்ட கிரையோடெக் பிஎஸ்6 டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 167.6 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்