SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

70 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடிக்கு கீழ் குறைந்தது

2022-09-23@ 16:39:32

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்ததால் 70 நாட்களுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் 120 அடிக்கு கீழ் குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 119.95 அடியாகவும், நீர் இருப்பு 93.39 டி.எம்.சி.யாகவும் உள்ளது. கடந்த ஜூலை 16-ல் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அணையிலிருந்து 15,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakistan-hospital

    பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

  • temple-dubai-6

    துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்