SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கீவே கே300 பைக்குகள்

2022-09-22@ 17:54:38

கீவே நிறுவனம் கே300 என் மற்றும் கே300 ஆர் என 2 பைக்குகளை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. கே300 என் துவக்க ஷோரூம் விலையாக ரூ.2.65 லட்சம் எனவும், கே300 ஆர் ரூ.2.99 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு பைக்குகளிலும் 292 சிசி லிக்விட் கூல்டு  இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 8,750 ஆர்பிஎம்-ல் 27.5 பிஎச்பி பவரையும், 7,000 ஆர்பிஎம்-ல் அதிகபட்சமாக 25 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakistan-hospital

    பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

  • temple-dubai-6

    துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்