ஆம்னி பேருந்துகளில் அதிகமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும்: ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
2022-09-20@ 11:05:17

சென்னை: ஆம்னி பேருந்துகளில் அதிகமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். பண்டிகை காலங்கள், விடுமுறை நாட்களில் அரசுப் பேருந்துகளை அதிகளவில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்க கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை அடுத்த 6 மாதங்களில் அமல்படுத்தப்படும்: ஒன்றிய அமைச்சர் கட்கரி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
நாகை மாவட்டத்தில் 1.50கோடி மதிப்புள்ள ஒரு டன் கடல் அட்டைகள் பறிமுதல்: 3 பேர் கைது
தமிழ்நாடு காவல்துறை உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு.
கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகம் அருகே குண்டாறு வனப்பகுதியில் காட்டு யானைகள் முகாம்
திருச்சியில் வன்முறையை தூண்டும் வகையிலும், அவதூறாகவும் பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு
தகுதிநீக்கத்தை கண்டு ஒருபோதும் நான் அஞ்சமாட்டேன்: டெல்லியில் ராகுல்காந்தி பேட்டி
நாடாளுமன்றத்தில் என்னைப் பற்றி தவறான குற்றச்சாட்டுகளை ஒன்றிய அமைச்சர்கள் கூறியுள்ளனர்: ராகுல்காந்தி பேட்டி
தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்
நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை பின்பற்ற வேண்டும்; முதலமைச்சர் ஸ்டாலின் 3 கோரிக்கை வைத்துள்ளார்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்
கலைஞரின் முயற்சியால் உருவாக்கப்பட்ட உயர்நீதிமன்ற கிளை கட்டிடம் கம்பீரமாக நிற்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபட ரூ. 300 தரிசன டிக்கெட்டுகளை மார்ச் 27ம் தேதி ஆன்லைனில் வெளியீடு: தேவஸ்தானம் அறிவிப்பு
ஏப்.15-க்குள் டான்செட் மற்றும் சிஇஇடிஏ தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளது: அண்ணா பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு இயக்குனர் ஸ்ரீதர் தகவல்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை ஊழியர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி