வீரம் இந்தி ரீமேக்கில் சல்மான்கான் ஜோடியாக பூஜா ஹெக்டே
2022-09-19@ 02:19:59

மும்பை: கடந்த 2014ல் சிவா இயக்கத்தில் அஜித் குமார், தமன்னா நடிப்பில் ரிலீசான படம், ‘வீரம்’. இப்படம் 2017ல் தெலுங்கில் பவன் கல்யாண், ஸ்ருதிஹாசன் நடிப்பில் ‘கட்டமராயுடு’ என்ற பெயரிலும், 2019ல் கன்னடத்தில் தர்ஷன், சனா திம்மய்யா நடிப்பில் ‘ஒடேயா’ என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தை இந்தியில் சல்மான்கான் ரீமேக் செய்வதாகவும், பிறகு அந்த முடிவை மாற்றிவிட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், சல்மான்கான் தயாரித்து நடிக்கும் ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ என்ற படம், ‘வீரம்’ படத்தின் ரீமேக்காக உருவாகி வருவதாக கூறப்பட்டு வருகிறது. இப்படத்துக்கு முதலில், ‘கபி ஈத் கபி தீவாளி’ என்று பெயரிடப்பட்டு இருந்தது. ஆனால், திடீரென்று இப்போது ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ என்று புதுப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு ‘யாரோ ஒருவரின் சகோதரர், யாரோ ஒருவரின் அன்புக்குரியவர்’ என்று அர்த்தம். இந்தப் படத்தில் சல்மான்கான் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
மேலும் செய்திகள்
ஒன்றிய தகவல் ஆணையம் உத்தரவு ரத்து பிரதமர் மோடி கல்வித் தகுதி தகவல் தர வேண்டியதில்லை: டெல்லி முதல்வருக்கு ரூ.25,000 அபராதம் குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ராமநவமி கலவரம் மேற்கு வங்கத்தில் 144 தடை உத்தரவு அமல்: உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு
0.1 முதல் 0.7 சதவீதம் வரையிலும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்வு
கொசுவர்த்தி சுருளால் தீ பற்றி 6 பேர் பலி
தற்கொலை எண்ணத்தை மாற்ற ராகுல் காந்திதான் காரணம்: ரம்யா உருக்கம்
பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்கள் தாக்கல்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!