SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடந்த 3 மாதங்களில் வெளி நாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள் மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு

2022-09-18@ 11:20:32

சென்னை: கடந்த 3 மாதங்களில் வெளி நாடுகளுக்கு கடத்தப்பட்ட 60 சிலைகளை கண்டறிந்து,10 சிலைகளை மீட்டு கொண்டு வந்துள்ளோம் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டிற்கு சென்று முயற்சி எடுத்தால் 1 மாதங்களில் நாடு கொண்டு வந்து சேர்க்க முடியும்” என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

  • mauna-loa

    உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

  • london-vertical-farm-29

    நிலத்தில் இருந்து 100 அடிக்குக் கீழே விவசாயம்!: லண்டனில் பிரபலமாகி வரும் "வெர்டிக்கல் ஃபார்மிங்"

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்