SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்

2022-09-13@ 04:22:45

பொன்னேரி: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர்  பேரூர் கழக திமுக இளைஞரணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மீஞ்சூர் திமுகமன்ற வளாகத்தில்  நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் சு.தமிழ்உதயன் தலைமை வகித்தார். மீஞ்சூர் பேரூர் இளைஞர் அணி செயலாளர் மீ.க.மில்லர் . மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கி .வே .ஆனந்தன். ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்திற்கு மீ.வி. கோதண்டம் .கே.எஸ்.சுப்பிரமணி. நா.மோகன்ராஜ், ஏ.கே. சுரேஷ் .செந்தமிழ் சசிகுமார் .வா. மோகன் .பேரூராட்சி துணைத்தலைவர் அலெக்சாண்டர் . சாமுவேல் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டு தலைமைக் கழகம் அறிவித்துள்ள அறிவுறுத்தலின் படி புதிய உறுப்பினர்களை வீடுகள் தோறும் நேரடியாக சந்தித்து இளைஞர் அணி உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். கட்சியின் கொள்கைகளுக்கு கீழ்ப்படிந்து செயல்பட வேண்டுமென பேசினர் . இதில்  திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்