அல்ட்ரா வயலெட் பைக்
2022-09-01@ 17:33:24

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மவுசு அதிகரித்து வரும் நிலையில், புதுப்புது வாகனங்களும் அறிமுகமாகி வருகின்றன. இந்த வகையில் பெங்களூருவை சேர்ந்த அல்ட்ரா வயலெட் நிறுவனம் புதிய எலக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. அதிக திறன் கொண்ட இந்த எப்77 மோட்டார் சைக்கிள், அதிகபட்சமாக மணிக்கு 147 கி.மீ வேகம் வரை செல்லும் என இந்த நிறுவனம் கூறுகிறது. மேலும் 60 கி.மீ வேகத்தை 2.9 நொடிகளிலும், 100 கி.மீ வேகத்தை 7.5 நொடிகளிலும் எட்டக்கூடியது. எக்கோ, ஸ்போர்ட், இன்சேன் என 3 ரைடிங் மோட்கள் உள்ளன.
இதில் 4.2 கிலோ வாட் அவர் பேட்டரி, ஒரு கிலோ வாட் அவர் சார்ஜர் உள்ளது. இதுதவிர 3 கிலோ வாட் சார்ஜரும் கிடைக்கும். முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரம் ஆகும். அதிக வேக சார்ஜரில் 1.5 மணி நேரம் போதும். 158 கிலோ எடை கொண்ட இந்த பைக், ஸ்போர்ட்டியான தோற்றத்தில் அசத்தலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Tags:
அல்ட்ரா வயலெட் பைக்மேலும் செய்திகள்
ஜாவா 42 தவாங்க் எடிஷன்
டாடா நெக்சான் இவி
பிஎம்டபிள்யூ எக்ஸ் 7
மகிந்திரா தார்
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ்
ராயல் என்பீல்டு சூப்பர் மெட்டியோர் 650
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!