ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி தகுந்த நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: ஒன்றிய வெளியுறவுத்துறை இனையமைச்சர் முரளிதரன் பேட்டி
2022-08-20@ 09:46:41

திருச்சி: ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி தகுந்த நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என ஒன்றிய வெளியுறவுத்துறை இனையமைச்சர் முரளிதரன் பேட்டியளித்தார். நாட்டின் பாதுகாப்புக்காக இலங்கையில் உள்ள சீன உளவு கப்பலை ஒன்றிய அரசு தீவிரமாக கண்காணிக்கிறது என தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
திருவான்மியூர், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
கிர்கிஸ்தான் நாட்டில் பலத்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆக பதிவானது
ஜன-30: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை
கொரோனாவுக்கு உலக அளவில் 6,759,130 பேர் பலி
ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
உலக கோப்பை ஹாக்கி: 3-வது முறையாக ஜெர்மனி சாம்பியன்
ஒடிசாவில் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் உயிரிழப்பு
யு19 மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 53 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழு அமைப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்மணி போட்டி
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு டெல்லியில் தொடங்கியது
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் இறுதி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்
U-19 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!