SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

2022-08-15@ 09:49:20

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்த உதகை அரசு மருத்துவமனை மருத்துவர் ஜெய்கணேஷ்மூர்த்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார். அறிவுசார் குறையுடையவர்களுக்கான சிறப்பு பள்ளியை செயல்படுத்தும் ரெனேசான்ஸ் அறக்கட்டளைக்கும், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றிய அமுதசாந்திக்கு சிறந்த சமூக பணியாளர் விருதையும் வழங்கினார்.  

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nia-23-kerala

    பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

  • ship-22

    இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

  • putin-action-protest

    புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

  • iran_ladies

    ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

  • INS_ship

    நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்