தலித் கிறிஸ்தவர்கள் எஸ்சி பட்டியலில் சேர்க்க வேண்டும்
2022-08-12@ 01:22:00

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர், குருக்கள், பட்டியலினத்தவர், பழங்குடியினர் சங்கம் சார்பில் பட்டியலின கிறிஸ்தவர்களை ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்க்க கோரியும், தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பக்கோரியும், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் நீதிநாதன் தலைமை வகித்தார்.
மறைமாவட்ட போதகர்கள் ஏசு அந்தோணி, மைக்கேல்ராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் பாரதிஅண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதிமுக மாநில துணை பொதுச்செயலாளர் மல்லைசத்யா, தமிழர்நல பேரியக்க இயக்குனர் களஞ்சியம், பேராசிரியர் செம்மலர், செங்கல்பட்டு மறைமாவட்ட கத்தோலிக்க பேராய செயலாளர் அன்பு உள்பட பலர் கலந்து கொண்டு தலித்கிறிஸ்தவர்களை ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தினர்.
மேலும் செய்திகள்
அதிகாரப்பூர்வ வேட்பாளரை பொதுக்குழு தான் முடிவு செய்ய வேண்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி விட்டார்: அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் மீது ஓபிஎஸ் அணியினர் பரபரப்பு குற்றச்சாட்டு
திருமணம் செய்ய மறுத்த காதலனை போலீசில் சிக்க வைக்க கூட்டு பலாத்காரம் என புகார் அளித்த இளம்பெண்ணின் நாடகம் அம்பலம்: காவல் துறையின் விசாரணையில் உண்மை வெளியானது
வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த பிரபல ரவுடி சிறையில் அடைப்பு
மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 1,628 பேரிடம் அபராதமாக வசூலான ரூ.1.98 கோடி: நீதிமன்ற உத்தரவின்பேரில் 319 வாகனங்கள் பறிமுதல்
தமிழகம் முழுவதும் தைப்பூசம் கோலாகல கொண்டாட்டம் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு: வடபழனி, கந்த கோட்டத்தில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம்
எடப்பாடி அணி வேட்பாளருக்கு ஓபிஎஸ் ஆதரவாக பிரசாரம் செய்வாரா?..முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!