SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹோண்டா டியோ லிமிடெட் எடிஷன் பைக்குகள்

2022-08-11@ 17:22:59

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், டியோ ஸ்போர்ட் என்ற லிமிடெட் எடிஷன் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கெனவே சந்தையில் உள்ள டியோ ஸ்கூட்டரை விட இது தனித்துவ தோற்றத்தை கொண்டுள்ளது. சில்வர் மெட்டாலிக் - பிளாக் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட் - பிளாக் கலவையில் சிறப்பான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் உள்ள 110சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்-ல் 7.6 பிஎச்பி பவரையும் 4,750 ஆர்பிஎம்-ல் 9 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். மற்றபடி எல்இடி ஹெட்லாம்ப், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் என வழக்கமான அம்சங்களை கொண்டுள்ளது.  ஷோரூம் விலையாக சுமார் ₹68,317 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்