SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெண்கலம் பதக்கம் வென்ற இரு இந்திய அணிகளுக்கும் தலா ரூ.1 கோடி பரிசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

2022-08-10@ 12:04:55

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெண்கலம் பதக்கம் வென்ற இரு இந்திய அணிகளுக்கும் தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொதுப்பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய பி அணி, பெண்கள் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய ஏ அணிக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  44-வது  செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகமே பாராட்டும் வகையில் வெற்றிகரமாக தமிழக அரசு நடத்தி முடித்துள்ளது என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • field-paint-former-27

    விநாயகர், புறா, கருஞ்சிறுத்தை!: வயலில் ஓவிய சிற்பம்... பல்வேறு வடிவங்களில் அசத்தும் பொறியாளர்..!!

  • Tirupati

    திருப்பதி கோயில் பிரம்மோற்சவத்திற்கான அங்குரார்பணத்தில் விஷ்வ சேனாதிபதி ஊர்வலம்

  • nepal_snowfall

    நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 2 மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பு; பலர் காயம்

  • italy-first-female

    இத்தாலியில் முதல் பெண் பிரதமராக ஜியோர்ஜியா மெலோனி

  • shooting-russia-school-26

    ரஷ்யாவில் பள்ளி வளாகத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்