SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

3 நாள் சண்டை ஓய்ந்தது; காசா முனையில் போர் நிறுத்தம்

2022-08-09@ 00:05:59

காசா: ஈரான் ஆதரவுடன் செயல்படும் பாலஸ்தீனின் ஐஜேவை (இஸ்லாமிக் ஜிகாத்) குறிவைத்து இஸ்ரேல் காசா பகுதியில் கடந்த 3 நாட்கள் நடத்திய தாக்குதலில் 15 குழந்தைகள், 4 பெண்கள் உள்பட 43 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 311 பேர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன் நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல், காசா தீவிரவாதிகளுக்கு இடையே நேற்று போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் இஸ்ரேல் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ள ஐஜே அமைப்பின் 2 முக்கிய தலைவர்களை விடுவிப்பது தொடர்பாக எகிப்து பேச்சுவார்த்தை நடத்தும். ஆனால், அவர்களை விடுவிப்பது குறித்து எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்