SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யமஹா மோட்டோ ஜிபி எடிஷன் பைக்குகள்

2022-08-08@ 15:19:15

யமஹா நிறுவனம், ஆர்15 எம் மற்றும் எம்டி 15 வி 2 என்ற இரண்டு மோட்டோ ஜிபி எடிஷன் மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது. வழக்கமான மோட்டார் சைக்கிளை விட, இளைஞர்களை கவரும் வகையில் சிறப்பான தோற்றத்தில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. தோற்றத்தில் மாற்றம் இருந்தாலும், தொழில்நுட்ப ரீதியாக மாற்றம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

ஆர்15எம் மற்றும் எம்டி 15 ஆகிய இரண்டுடே 155சிசி லிக்விட் கூல்டு இன்ஜின் கொண்டவை. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 18.1 பிஎச்பி பவரையும் 14.1 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். எம்டி 15 மாடலை பொறுத்தவரை என்எம் 14.1 ஆக இருக்கும். விலையை பொறுத்தவரை ஆர்15எம் மோட்டோ ஜிபி எடிஷன் ஷோரூம் விலை சுமார் ரூ.1,90,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது முந்தைய மாடலை விட சுமார் ரூ.8,100 அதிகம். எம்டி 15 வெர்ஷன் 2.0 மோட்டோ ஜிபி எடிஷன் சுமார் ரூ.1,65,400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ.2,000 அதிகம்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakistan-hospital

    பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

  • temple-dubai-6

    துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்