SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வருது ஓலா கார்

2022-08-08@ 15:18:35

ஓலா நிறுவனம், எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தொடர்ந்து,எலக்ட்ரிக் கார் சந்தையிலும் கால் பதிக்கிறது. இந்த நிறுவனத்தின் முதலாவது எலக்ட்ரிக் கார், வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஓராண்டுக்குள் தங்களது எலக்ட்ரிக் கார் சந்தைப்படுத்தப்படும் என, கடந்த ஆண்டே இந்த நிறுவனம் அறிவித்திருந்ததும், கடந்த ஜூன் மாதத்தில் தனது புதிய எலக்ட்ரிக் கார் குறித்த வீடியோவை வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

  • tirupati-brahmotsavam-28

    கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

  • turist_world

    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்ட உலக சுற்றுலா தினம்... சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்..!!

  • noru-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டிப்போட்ட நோரு புயல்!: வெள்ளக்காடான குடியிருப்பு பகுதிகள்.. 52 ஆயிரம் பேர் பாதிப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்