SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேட்டூர் அணை நிலவரம்: நீர்வரத்து 1.40 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு

2022-08-08@ 12:28:39

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1.30லட்சம் கனஅடியில் இருந்து 1.40 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. மேட்டூர் மின்நிலையம் வழியாக 23,000, 16 கண் மதகுகள் வழியாக 1,17,000 என 1.40 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. அணை நீர்மட்டம் 120.06 அடியாகவும், நீர் இருப்பு  93.56 டிஎம்சியாகவும், கால்வாய் பாசனத்துக்கு 400 கனஅடியாகவும் நீர் திறக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakistan-hospital

    பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

  • temple-dubai-6

    துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்