SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சத்தியமங்கலம் அருகே கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை சிக்கியது

2022-08-08@ 09:21:53

சத்தியமங்கலம்: பவானிசாகர் வனச்சரகத்தில் கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை சிக்கிக்கொண்டது. புதுப்பீர்கடவு கிராமத்தில் வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. 5 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு எடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்