SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை கத்திபாரா அருகே சாலை வழிகாட்டி பலகை கீழே விழுந்ததில் 2 பேர் படுகாயம்

2022-08-07@ 16:14:07

சென்னை: சென்னை கத்திபாரா அருகே சாலை வழிகாட்டி பலகை கீழே விழுந்ததில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் மீது வழிகாட்டி பலகை விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. வழிகாட்டி பலகை விழுந்ததில் அந்த வழியாக வந்த அரசு மாநகர பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்