தொடரை வெல்லுமா இந்தியா?
2022-08-06@ 17:30:42

புளோரிடா: வெஸ்ட்இண்டீஸ்-இந்தியா இடையே 5 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் 4வது போட்டி இன்று இரவு 8 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடர்ஹில் நகரில் நடக்கிறது. முதல் மற்றும் 3வது போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கும் நிலையில் இன்று வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
முதுகுவலியில் இருந்து மீண்டுள்ள கேப்டன் ரோகித்சர்மா இன்று களம் இறங்குவது உறுதியாகி உள்ளது. இன்று ஹர்சல் பட்டேல், குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. மறுபுறம் வெஸ்ட்இண்டீஸ் அணியும் வெற்றிக்காக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
மேலும் செய்திகள்
கனடா ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் ஆண்ட்ரிஸ்கு, ஸ்வார்ட்ஸ்மேன் வெற்றி: முதுகுவலியால் வெளியேறினார் ஒசாகா
சாலை விபத்தில் உயிரிழந்த தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் நடுவர்: பல்வேறு தரப்பினர் இரங்கல்
காமன்வெல்த் வாள்வீச்சு போட்டியில் தங்கம் வென்று அசத்தினார் தமிழக வீராங்கனை பவானிதேவி..!!
பர்மிங்காம் காமன்வெல்த்: வண்ண மயமான நிறைவு விழா
தனிநபர் பிரிவில் அசத்திய குகேஷ்
சர்வதேச 44 வது செஸ் ஒலிம்பியாட்.! உஸ்பெகிஸ்தான் சாம்பியன்: இந்தியாவுக்கு 2 வெண்கலம்
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!