திருக்கழுக்குன்றத்தில் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் மறைவு
2022-07-07@ 01:41:53

திருக்கழுக்குன்றம்: திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் தேவதாஸ் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர் பெ.தேவதாஸ் (75). இவர், திருக்கழுக்குன்றம் முன்னாள் ஒன்றிய திமுக செயலாளராகவும், முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவராகவும் பதவி வகித்து வந்தார். தற்போது, தலைமை பொதுக் குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாத நிலையில் இருந்து வந்தார். இதனை தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் உடல் நிலை சரியில்லாமல் போனது. இதனால், இவரது உறவினர்கள் இவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தேவதாஸ் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். திமுகவின் மூத்த நிர்வாகியான தேவதாஸ் இறந்த தகவல் அறிந்த திமுகவினர் பெரிதும் வேதனையுற்றனர்.
மேலும் செய்திகள்
கல்வி உதவி தொகை பெற்ற பிறகு இடை நிற்றல் ஏற்பட்டதாக சான்றிதழ்களை கொடுக்க மறுப்பது ஏற்க தக்கது அல்ல: ஐகோர்ட் கிளை
ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ஏற்ற பிரதமர் வேண்டுகோள்: இரவு பகலாக தேசியக்கொடி தயாரிப்பு பணியில் மகளிர் சுய உதவிகுழு
கோவையில் விபத்தில் இருந்து தப்பிய நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில்: தண்டவாளத்தில் பழுதடைந்து நின்ற லாரியால் பரபரப்பு; 3,000 பயணிகள் அதிர்ச்சி
தொடரும் வேட்டை!: அரக்கோணம் அருகே ரூ.10 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு..இந்து சமய அறநிலையத்துறை அதிரடி..!!
நிலச்சரிவால் மூடப்பட்ட கொச்சி - தனுஷ்கோடி சாலையில் வாகன போக்குவரத்துக்கு அனுமதி
தியாகதுருகம் அருகே 800 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர்கால கல்வெட்டு, சிலைகள் கண்டுபிடிப்பு
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!