காஞ்சிபுரம் மாவட்ட இடைத்தேர்தல் மது கடைகள் மூட கலெக்டர் உத்தரவு
2022-07-07@ 01:12:44

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இடைத்தேர்தல் (நகர்ப்புறம் மற்றும் ஊர்புற தேர்தல்) வரும் 9ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, வருகிற இன்று காலை 10 மணி முதல் 9ம் தேதி நள்ளிரவு வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உள்ள சில்லறை மதுபான கடைகள் மூடப்பட வேண்டும்.
அதேபோல, அதனுடைய உடன் உள்ள பார்களும், அனுமதி பெற்ற ஓட்டலில் உள்ள பார்களும் மூடப்பட வேண்டும். அதை தொடர்ந்து வரும் 12ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போதும், டாஸ்மார்க் கடைகள் மூடப்பட வேண்டும். மீறி மதுபான கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
தமிழ்நாடு முழுவதும் சுதந்திர தினவிழா உற்சாகமாக கொண்டாட்டம்...
காவல்துறையில் 3 அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் தகைசால் பணிக்கான பதக்கம்
அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ‘டிவிட்’ செருப்பு வீசிய சின்ட்ரெல்லா வந்து பெற்றுக்கொள்ளலாம்: சமூக வலைதளத்தில் வைரல்
பஸ் கட்டணம் உயர்த்தப்படாது: போக்குவரத்து துறை அமைச்சர் உறுதி
வெம்பக்கோட்டை அகழாய்வில் வேலைப்பாடுடன் கூடிய கொம்பு கண்டெடுப்பு
மனைவியுடன் தகராறில் விபரீத முடிவு மகனை கிணற்றில் வீசி கொன்று தந்தையும் தற்கொலை
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!