மெட்ரோ ரயிலில் பயணிகளுக்கு நாளை முதல் முகக் கவசம் கட்டாயம்
2022-07-06@ 19:01:25

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவருக்கும் நாளை முதல் முகக் கவசம் கட்டாயம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில்நிலையங்களுக்கு வந்து செல்லும் பயணிகளும் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் செய்திகள்
சென்னை தினத்தை ஒட்டி 2 நாட்கள் கடற்கரையில் கலை நிகழ்ச்சிகளை நடத்த மாநகராட்சி திட்டம்
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது: கிருஷ்ண ஜெயந்தியையொட்டி எடப்பாடி பழனிசாமி ட்வீட்
சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் மேலும் 2.5 கிலோ நகை மீட்பு
திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் 60 செல்போன்கள் பறிமுதல்
கள்ளக்குறிச்சி மீன் மார்க்கெட்டில் கெட்டுப்போன 110 கிலோ மீன்கள் பறிமுதல்
புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் ஆலய தேர்த்திருவிழா: பக்தர்கள் பங்கேற்பு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து, ரூ.38,576-க்கு விற்பனை
சென்னை வடபழனி நிதிநிறுவன கொள்ளை வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த 2 பேர் கைது
வங்கி கொள்ளை வழக்கில் தங்க நகைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்
13 மாநிலங்களுக்கு இடையே மின்சாரத்தை பகிர்ந்து கொள்ள தடை: ஒன்றிய அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தென்காசி மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு
கள்ளகுறிச்சி தனியார் பள்ளி வன்முறை சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேர் கைது
ஆக-19: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 க்கு விற்பனை
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...