நீலகிரி, கோவையில் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
2022-07-06@ 12:43:07

சென்னை: நீலகிரி மற்றும் கோவையில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும் செய்திகள்
காமன்வெல்த் 2022 டேபிள் டென்னிஸ் ஒற்றையர் ஆடவர் பிரிவில் சரத் கமல் தங்க பதக்கம்
காமன்வெல்த் 2022 பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி தங்கம் வென்றது..!
நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு...
மழைக்கால கூட்டத்தொடரின் மாநிலங்களவை இன்றுடன் நிறைவு பெறுவதாக அறிவிப்பு...
கோவை நகைக் கடையில் ரூ.55 லட்சம் மோசடி செய்த மேற்பார்வையாளர் கைது..!!
காமன்வெல்த் நிறைவு விழா: இந்தியா சார்பில் சரத் கமல், நிக்கத் ஜரீன் தேசியக் கொடி ஏந்திச் செல்ல உள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் தகவல்
தமிழ் திறனறி தேர்வுக்கு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: அரசு தேர்வுகள் இயக்கம்...
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சத்யன் ஞானசேகரனுக்கு வெண்கலம்
4ம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா: காமன்வெல்த் போட்டியில் ஆடவர் பேட்மிண்டன் பிரிவில் தங்கம் வென்றார் லக்ஷயா சென்...
ஒன்றிய அரசின் சட்டதிருத்தமானது விவசாயிகளை கடுமையாக பாதிக்கும்: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
சாஸ்திரா கல்வி நிறுவனம் நீர்நிலையில் அமைந்துள்ளதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் தேர்வில் மாற்றம்: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
கனமழை காரணமாக உதகை-இத்தலார் நெடுஞ்சாலையில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு....
புதிய மின்சார சட்டத்திருத்த மசோதா விவசாயிகளை பாதிக்காது: ஒன்றிய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தகவல்
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!