ரூ.3,000 லஞ்சம் கிராம நிர்வாக உதவியாளர் கைது
2022-07-06@ 00:45:04

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் மேல் பாதி பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஜெயலட்சுமியின் கணவர் செல்வராஜ் கடந்த மே மாதம் இறந்தார். இவரது வாரிசு சான்றிதழ் பெற ஜெயலட்சுமியின் தம்பி ரவி ஆன்லைன் மூலம் பதிவு செய்தார். அதற்கு கிராம உதவியாளர் முஜிபுர் ரகுமான் (37), ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.இதுபற்றி ரவி கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் செய்தார். அவர்கள் தந்த ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை நேற்று ரவி, முஜிபுர் ரகுமானிடம் கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
அரும்பாக்கம் வங்கியில் கொள்ளை நடந்த 72 மணி நேரத்தில் 4 குற்றவாளிகளை கைது செய்து போலீஸ் அதிரடி..!
வடிவேலு பட பாணியில் ஓட்டி பார்ப்பதாக கூறி ஜீப் அபேஸ்
சின்னசேலம் பள்ளி கலவரத்தில் மாடுகளை திருடிய 3 பேர் கைது
திருச்செந்தூர் அருகே இருதரப்பினர் மோதலில் பெட்ரோல் குண்டுவீச்சு: போலீஸ் வாகனம் மீது தாக்குதல்
கடலூர் பாடலீஸ்வரர் கோயிலின் கோபுர உச்சியில் அனுமதியின்றி தேசியகொடி ஏற்றிய பாஜவினர்
பாரத மாதா கோயில் பூட்டை உடைத்த விவகாரம் பாஜ துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!