SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிலுவை வழக்குகளை முடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் வலியுறுத்தல்

2022-07-06@ 00:32:55

சென்னை: மெட்ராஸ் பார் அசோசியேஷன் முன்னாள் தலைவர்கள் ராகவன், அழகிரிசாமி, குமார் ராஜரத்தினம் ஆகியோரின் படத் திறப்பு விழா ஐகோர்ட்டில் நடந்தது.

நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் பேசியதாவது:  
கீழமை நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை ஒரு வழக்கு பல ஆண்டுகள் நிலுவையில் இருக்கிறது. அதனால் லோக் அதாலத் நடத்தி நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்