கிண்டியில் 8ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
2022-07-06@ 00:31:26

சென்னை: கிண்டி ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வரும் 8ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவ ராவ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து வரும் 8ம் தேதி அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை - 32 கிண்டி , ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெற உள்ளது.
மேலும் செய்திகள்
சென்னை கலைவாணர் அரங்கத்தில் போதை பொருட்கள் தடுப்பு மாநாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு
அதிமுக பொதுச்செயலாளராக மீண்டும் ஒருவரை அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ் தரப்பு வாதம்
பூந்தமல்லியில் 6.14 நிமிடம் ஓம்கார ஆசனம் செய்து 7 வயது சிறுவன் உலக சாதனை
தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலில் திணறும் வாகன ஓட்டிகள்: புதிய மேம்பாலம் கட்டப்படுமா?
வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும்: ஜி.கே வாசன் கோரிக்கை
போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!