SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எம்பிஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

2022-07-06@ 00:31:07

சென்னை: முதுகலை மற்றும் எம்பிஏ படிக்கும் மாணவர்கள் செமஸ்டர் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை:
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி நிறுவனத்தில் முதுகலை மற்றும் எம்பிஏ படிக்கும் மாணவர்கள் ஜூன்- 2022 பருவத் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 1980-81 ஆண்டு முதல் அரியர் வைத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்