ரேஷன் கார்டு சிறப்பு முகாம்: வரும் 9ம் தேதி நடக்கிறது
2022-07-06@ 00:19:34

திருவள்ளூர்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்ட அறிக்கை: திருவள்ளூர் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் வரும் ஜூலை 9ம் தேதி திருவள்ளூர் வட்டம், செய்யம்பாக்கம் நியாய விலைக்கடை, ஊத்துக்கோட்டை வட்டம், பாலவாக்கம் ஜே.ஜே.நகர், இருளர் பகுதி நியாய விலைக் கடை, பூந்தமல்லி வட்டம், குத்தம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், திருத்தணி வட்டம், தாடூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், பள்ளிப்பட்டு வட்டம், அத்திமாஞ்சேரி நியாய விலைக்கடைஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
திருமண மண்டபம் முன்பதிவு செய்ய வந்தபோது கார் கவிழ்ந்து மணப்பெண் பலி
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.40 லட்சம் கனஅடியாக சரிவு
திருமணமான காதலியை பார்க்க நள்ளிரவில் வீட்டின் சுவர் ஏறி குதித்த வாலிபர் சிக்கினார்
சாலையில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் மீது லாரி மோதி விபத்து...
பாலாற்றில் தடுப்பணை அமைத்து நீர்வளத்தை பாதுகாக்க வலியுறுத்தல்
மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் 60 சதவீத மானியத்தில் கடனுதவி: காஞ்சிபுரம் கலெக்டர் தகவல்
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!