காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் மீண்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
2022-07-05@ 15:28:32

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற இருந்த கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் மூன்றாவது முறையாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் அறிவித்துள்ளது. காவிரி மேலாண்மை கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை விவாதிக்கக்கூடாது என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் மீண்டும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு தொடர்பு?
ஓபிஎஸ்-யிடம் உழைப்பு கிடையாது, பதவி மட்டும் வேண்டும், யார் எப்படி போனாலும் அவருக்கு கவலையில்லை..: ஈபிஎஸ் விமர்சனம்
மாபெரும் இயக்கமான அதிமுகவை சிலர் தன்வசப்படுத்த நினைக்கின்றனர்.: ஈபிஎஸ் பேட்டி
அதிமுக அலுவலக சாவி ஒப்படைப்பு வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
ஆடர்லி முறையை ஒழிக்க தமிழக அரசு மற்றும் டிஜிபி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு
கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
அதிமுக இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்டத்தை இயற்றுவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி ஐகோர்ட்டில் மேல்முறையீடு
ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் தேர்தலை சந்தித்தால் அதிமுகவை எந்த கட்சியாலும் வெல்ல முடியாது.: ஓபிஎஸ் பேட்டி
காமென்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள கனடா செல்லும் சபாநாயகர் அப்பாவுவிற்கு முதல்வர் வாழ்த்து
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில் கொடியேற்றினார் ஊராட்சி மன்றத் தலைவர்
ஆவடி அருகே முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு திங்கள் கிழமை அறுவை சிகிச்சை செய்ய முடிவு!
வாகனங்களில் பெண்கள் பாதுகாப்பு விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவு
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!