SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சியுஇடி நுழைவு தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

2022-07-05@ 01:17:58

சென்னை: சியுஇடி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: மத்திய பல்கலைகழகங்களில் முதுகலை படிப்புகளில் சேர்வதற்கான பல்கலைகழக பொது நுழைவுத் தேர்வுக்கு (சியுஇடி) விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி மத்திய பல்கலைகழகங்களில் முதுகலை படிக்க விரும்புவர்கள் வருகிற 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல் விண்ணப்பக் கட்டணம் வருகிற 11ம் தேதிக்குள்ளும், விண்ணப்படிவத்தில் திருத்தங்கள் வருகிற 12ம் தேதிக்குள்ளும் மேற்கொள்ள வேண்டும். மேலும், தகவல்களுக்கு https://cuet.nta.nic.in/ அல்லது https://nta.ac.in என்ற இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • egypt-sun-temple-8

    எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

  • vice-ele-6

    குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!

  • cong-protest-5

    விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!

  • school-girls-isro-5

    இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

  • america_nancy

    சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்