சென்னை வந்த திரெளபதி முர்மு-க்கு எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து வரவேற்பு
2022-07-02@ 16:48:16

சென்னை: தமிழகத்தில் தே.ஜ.கூட்டணிக் கட்சி தலைவர்களை திரெளபதி முர்மு சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தே.ஜ கூட்டணி கட்சி தலைவர்களை திரெளபதி முர்மு சந்தித்து வருகிறார். சென்னை வந்த திரெளபதி முர்மு-க்கு எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து வரவேற்றார். திரெளபதி முர்முவை தனித் தனியாக சந்தித்து அதிமுக சார்பில் ஆதரவு அளித்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்
சென்னை தினத்தையொட்டி பெசன்ட் நகரில் போக்குவரத்து மாற்றம்
திருப்பத்தூர் மாவட்டம் அருகே வீடு இடிந்து விழுந்து 3 வயது சிறுமி உயிரிழப்பு
பூஞ்சேரி கிராமத்தில் இதுவரை ரூ.1.5 கோடி செலவில் நலத்திட்டங்கள்: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் விளக்கம்
கனல் கண்ணன் ஜாமின் மனு தள்ளுபடி: சென்னை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு
பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்
கட்டண பாக்கி வைத்துள்ள 13 மாநிலங்கள் அவசர தேவைக்கு மின்சாரம் வாங்க தடை: பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன்
மாநகராட்சி கடைகளுக்கு வாடகை நிலுவையை செலுத்த அவகாசம் தரப்படாது: அமைச்சர் கே.என்.நேரு
கள்ளக்குறிச்சி அருகே மாணவி உயிரிழப்பு தொடர்பாக மேலும் 3 பேர் கைது
நாகையில் காவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்: எஸ்.பி.ஜவஹர் உத்தரவு
அதிக பயணிகளை ஏற்றிச்செல்லும் மின்சார வாகனங்களை உருவாக்க முயற்சி: அமைச்சர் நிதின் கட்கரி
முதலாவது ஒரு நாள் போட்டி: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
ராஜஸ்தானில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையிலிருந்து ரூ.11 கோடி நாணயங்கள் திருட்டு
கூடலூர் அருகே ஓவேலி காந்திநகர் பகுதியில் யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளர் உயிரிழப்பு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...