SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பம்ப்செட், கிரைண்டர் மீதான வரி உயர்வு: ராமதாஸ் கண்டனம்

2022-07-02@ 10:43:04

சென்னை: பம்ப்செட், கிரைண்டர் மீதான வரி உயர்வு வேளாண் மற்றும் தொழில் வளர்ச்சியை பாதிக்கும் என்று ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். வெட் கிரைண்டர், விவசாய பம்ப்செட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18% ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். 18ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள ஜிஎஸ்டி வரி உயர்வால் தொழில் வளர்ச்சி தமிழ்நாட்டின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கும் என்றும் வெட் கிரைண்டர், பம்ப்செட் மீதான வரி 18% உயர்த்தப்பட்டிருப்பது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • vice-ele-6

    குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!

  • cong-protest-5

    விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!

  • school-girls-isro-5

    இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

  • america_nancy

    சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!

  • icelanddd111

    ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்