கைதி மாயம்: சேலம் சிறை அதிகாரியிடம் 3 மணி நேரம் விசாரணை
2022-07-02@ 00:56:04

சேலம்: சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் ஹரி. கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 3 நாள் பரோலில் சென்ற கைதி ஹரி, கடந்த சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சிறைக்குள் வந்திருக்க வேண்டும்.
ஆனால் சிறை வாசலில் அவரை வார்டன் ராமகிருஷ்ணன், டூவீலரில் அவரை ஏற்றிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியானது. இது தொடர்பாக கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம், சிறை அலுவலக கண்காணிப்பாளர் சங்கர்பாலிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார்.
மேலும் செய்திகள்
நாட்றம்பள்ளி அருகே சாலையில் அரசு சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 50-க்கும் மேற்பட்டோர் காயம்
பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்: அதிக அளவில் பக்தர்கள் வருகையால் போக்குவரத்து நெரிசல்
பாரதமாதா நினைவாலய பூட்டை உடைத்த சம்பவம்: பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது
இல்லம் தேடி கல்வி திட்டம் இந்தியாவில் முன்னோடி தமிழகம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
அமைச்சர் மீது பாஜகவினர் தாக்குதல் எதிரொலி: மதுரை மாநகர் பாஜ தலைவர் சரவணன் கட்சியிலிருந்து விலகல்.! மத வெறுப்பு அரசியல் ஒத்து வரவில்லை என பேட்டி
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழக இளங்கலை பட்ட தேர்வில் ஆள்மாறாட்டம்: பாஜக நிர்வாகி கைது
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!