சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது
2022-07-02@ 00:03:01

பூந்தமல்லி: திருவேற்காடு பகுதியை 16 வயது சிறுமி சூளைமேடு பகுதியில் உள்ள பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு கடந்த 24ம் தேதி சென்றாள். ஆனால் அவளை திடீரென காணவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்நிலையில், ஆவடியை சேர்ந்த சஞ்சய்குமார்(19) என்ற வாலிபர் சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி அழைத்துச்சென்றது தெரியவந்தது. மேலும் இருவரும் திருச்சியில் தங்கியிருப்பதும் தெரியவந்தது. திருச்சி சென்ற போலீசார் இருவரையும் அழைத்து வந்தனர். விசாரணையில் சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, சஞ்சய்குமாரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
நாங்குநேரியில் 1 கிலோ தங்கம் கடத்தி வந்த 4 பேர் சிக்கினர்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வு எழுத பாஜ மாவட்ட தலைவருக்காக ஆள்மாறாட்டம் செய்தவர் கைது
நெய்வேலியில் பயங்கரம் பிரபல ரவுடி வெட்டிக்கொலை
எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.11.41 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: அங்கோலா பெண் கைது
தனியார் நகை கடன் வழங்கும் வங்கியில் ஊழியர்களை கட்டி போட்டு ரூ.20 கோடி நகைகள் கொள்ளை
கல்பாக்கம் அருகே தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் அதிரடி கைது: உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!