இங்கிலாந்துக்கு எதிரான டி.20 அணியில் தினேஷ்கார்த்திக், ஒருநாள் தொடரில் ஹர்திக், தவான், அர்ஷ்தீப் சிங்குக்கு இடம்
2022-07-01@ 18:19:46

மும்பை: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 டி.20, 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடுகிறது. இதில் டெஸ்ட் பர்மிங்காமில் இன்று பிற்பகல் தொடங்கியது. 3 டி.20 போட்டிகள் முறையே ஜூலை 7, 9, 10 ஆகிய தேதிகளில் 3 ஒரு நாள் போட்டிகள் 12, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. முதல் டி-20 போட்டிக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (வி.கீ), ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யஸ்வேந்திர சாஹல், அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர்குமார், ஹர்ஷல் படேல், ஆவேஷ்கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.
2வது மற்றும் 3வது டி20 போட்டிக்கான அணி: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக் (வி.கீ.), ரிஷப் பன்ட் (வி.கீ.), ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, யஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், பும்ரா, புவனேஷ்வர்குமார், ஆவேஷ்கான், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக். 3 ஒரு நாள் போட்டிக்கான அணி: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், இஷான் கிஷன், விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பன்ட் (வி.கீ), ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், யஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.
மேலும் செய்திகள்
உலகின் நெம்பர் ஒன் வீராங்கனை; ஸ்வியாடெக்கை விரட்டும் தோல்வி: மிரட்டிய ஹடாத் மியா
சர்வதேச கேரம் போட்டி: எல்லா தங்கங்களையும் வென்ற தமிழக வீரர்கள்
உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்: தமிழக மாணவர்கள் பங்கேற்பு
ஆசிய கோப்பை டி20 அணி வங்கதேசம் இன்று அறிவிப்பு: தீர்ந்தது ஷாகிப் பிரச்னை
கனடா ஓபன் டென்னிஸ் காலிறுதியில் கரோலினா பிளிஸ்கோவா
வாஷிங்டன் சுந்தர் காயம்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!